பெரம்பலூர் மாவட்டம்-உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 15.07.2025 முதல் 13.08.2025 வரை சிறப்பு முகாம்கள்-12.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் 15.07.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக15.07.2025 முதல் 18.07.2025 முடிய முகாம்கள் நடைபெற உள்ள நிலையில், அடுத்த கட்டமாக 22.07.2025 முதல் 13.08.2025 முடிய சிறப்புமுகாம்கள் நடைபெறவுள்ளது..(PDF 38KB)