12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NEET, JEE பயிற்சி புத்தகங்கள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 24/07/2025

அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு NEET, JEE பயிற்சி புத்தகங்கள் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் வழங்கி தொடங்கி வைத்தார்.(PDF 38KB)