மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள் – 02.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 04/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.இந்நிகழ்வினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் நேரலையில் பார்வையிட்டு முகாமில் உடல் மற்றும் இரத்த பரிசோதனை மேற்கொண்ட நபர்களுக்கு மருத்துவ ஆய்வறிக்கையினை வழங்கினார்.(PDF 38KB)