மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மதி அங்காடியினை திறந்து வைத்தார் – 08.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025

மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை அங்காடியான மதி அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)