மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கரகாட்டம் சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் ஆகிய கலைகளுக்கான பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு நடைபெற்றதை ஆய்வு செய்தார் – 09.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025

கரகாட்டம் சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் ஆகிய கலைகளுக்கான பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)