மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொறியியல் பாடப்பிரிவில் படித்துவரும் மாணவன் சஞ்சய்க்கு தன்விருப்ப நிதியில் இருந்து கல்விக்கட்டணத்தை வழங்கினார் – 16.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 18/08/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பொறியியல் பாடப்பிரிவில் இரண்டாமாண்டு படித்துவரும் மாணவன் சஞ்சய்க்கு தன்விருப்ப நிதியில் இருந்து ரூ.55,000 கல்விக்கட்டணத்தை வழங்கினார்.(PDF 38KB)