அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 19.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 20/08/2025

அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)