கல்லூரி மற்றும் பள்ளி சமூக நீதி விடுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு – 01.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 02/09/2025

பெரம்பலூர் மாவட்டம்-சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி மற்றும் சமூக நீதி பள்ளி மாணவியர் விடுதி ஆகிய விடுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)