உயர்வுக்கு படி என்ற வழிகாட்டி நிகழ்ச்சி – 03.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 04/09/2025

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் உயர்வுக்கு படி என்ற வழிகாட்டி நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு உயர்கல்வி நேரடி சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார்.(PDF 38KB)