கலைஞரின் கனவு இல்லம் திட்டம் – 04.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2025

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளில் 633 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு ரூ.21.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)