• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்கள் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஆய்வு – 07.09.2025

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2025
The Chairman and Managing Director of TANGEDCO inspected the Perambalur Superintending Engineer’s Office - 07.09.2025
அரசு கூடுதல் தலைமைச்செயலாளரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன்,இ.ஆ.ப. அவர்கள் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)