• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் – 10.09.2025

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2025
Hon'ble Minister for Transport and Electricity laid the foundation stone for four new project - 10.09.2025
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ரூ.6.05 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ஒரு பயணியர் நிழற்குடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)