மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி – 10.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 12/09/2025

மாபெரும் தமிழ் கனவு” என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர். நர்த்தகி நடராஜ் அவர்கள் கலை வெல்லும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.(PDF 38KB)