96 பயனாளிகளுக்கு ரூ.10,22,760 மதிப்பிலான நலத்திட்ட உதவிககள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது – 18.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025

மாண்புமிகு நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.ராசா அவர்களும், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்களும் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர்கள் 800 நபர்களுக்கு அடையாள அட்டைகளையும், 96 பயனாளிகளுக்கு ரூ.10,22,760 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மிகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் திருமதி வ.கலையரசி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்,மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள்.(PDF 38KB)