• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

ரூ.17.19 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது- 19.09.2025

வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025
Under the leadership of the District Collector, foundation stones were laid and works were inaugurated for 9 new projects estimated at ₹17.19 crore.- 19.09.2025
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மங்கலம், தொண்டப்பாடி, நொச்சிக்குளம், அருணகிரிமங்கலம், திம்மூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.17.19 கோடி மதிப்பீட்டில் 9 புதிய திட்டப்பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.09.2025) அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)