உரிமைச்சட்டம் 2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி – 19.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையர்கள் திரு.ஆர்.பிரியகுமார் அவர்கள், திரு.வி.பி.ஆர்.இளம்பரிதி அவர்கள், திரு.எம்.நடேசன் அவர்கள் ஆகியோர் தலைமையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.(PDF 38KB)