மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கு காணொளிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 14/10/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் புதிய உதவி ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கு காணொளிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்கள்.(PDF 38KB)