அகில இந்திய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்- 15.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 16/10/2025

அகில இந்திய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.(PDF 38KB)