முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி வாழ்த்தினார்- 15.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 16/10/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் முன்னேற்றத்தை நாடும் வட்டாரங்கள் திட்டத்தில் ஆலத்தூர் ஒன்றியத்தில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்..(PDF 38KB)