மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 13.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 14/11/2025
சக்கர நாற்காலி வேண்டி கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளிக்கு மூன்றே நாட்களில் நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள்(PDF 38KB)