Close

சிறப்பு கல்விக் கடன் முகாம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் – 20.11.2025

வெளியிடப்பட்ட தேதி : 24/11/2025
Consultation meeting regarding special educational loan camp - 20.11.2025
கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாமினை நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)