தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்பு குழு ஆய்வுக் கூட்டம் – 24.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2025
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் சிறப்பு குழு ஆய்வுக் கூட்டம் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எஸ்.இனிகோ இருதயராஜ் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)