Close

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் புதிய பால் குளிரூட்டும் மையத்தை திறந்து வைத்தார் – 26.11.2025

வெளியிடப்பட்ட தேதி : 28/11/2025
Hon’ble Minister for Transport and Electricity inaugurated the new milk cooling centre - 26.11.2025
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் குன்னத்தில் 15,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, ரூ.66.14 லட்சம் மதிப்பிலான புதிய பால் குளிரூட்டும் மையத்தை திறந்து வைத்தார்.(PDF 38KB)