Close

மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு – 27.11.2025

வெளியிடப்பட்ட தேதி : 28/11/2025
Awareness about the importance of Rainwater Harvesting - 27.11.2025
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொளி ஒளிபரப்பும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)