மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிக்கு கடனுதவி வழங்கினார் – 15.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 16/12/2025
வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி வேண்டிய மாற்றுத்திறனாளிக்கு ஒரு மணி நேரத்தில் ரூ.20,000 கடனுதவி வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள்.(PDF 38KB)