சர்க்கரை ஆலையின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அரவை தொடங்கியது – 18.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 18/12/2025
சர்க்கரை ஆலையின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அரவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி.இ.ஆ.ப, அவர்கள் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)