Close

மாவட்ட ஆட்சித்தலைவர் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் – 20.12.2025

வெளியிடப்பட்ட தேதி : 22/12/2025
District Collector Flags Off Energy Conservation Awareness Rally - 20.12.2025
தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிர்மான கழகம் மூலம் மின் சிக்கன வார விழா நிறைவு நாளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)