ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் – 29.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2025
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும்போது கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து அலுவலர்கள் மற்றும் விழாக்குழுவினருக்கு விளக்கும் வகையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)