சிறப்பு தேர்தல் பார்வையாளர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்-30.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 31/12/2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருமான திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் *மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்* அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)