பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் – 07.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2026
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)