மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் 60 மகளிருக்கு நிதியுதவி வழங்கினார் – 13.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 14/01/2026
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் 60 மகளிருக்கு ரூ.27,75,500 மதிப்பில் நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்கத்தினை வழங்கினார்(PDF 38KB)