வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையம் – 21.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 22/01/2026
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற தேர்தல் 2026-ல் இளம் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரியாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)