Close

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி – 22.01.2026

வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
Voter Awareness Rally - 22.01.2026
தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)