அரசு மாதிரி பள்ளிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி
வெளியிடப்பட்ட தேதி : 29/01/2026
மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரிய வெண்மணியில் ரூ.56 கோடி மதிப்பில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கட்டடம் மற்றும் மாணவர் மாணவியர் விடுதி கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்கள்.(PDF 38KB)