மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நகராட்சி வளர்ச்சிப்பணிகளை நேரில் ஆய்வு செய்தார் – 05.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 10/02/2026
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)