Close

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கான கல்விச்சுற்றுலா – 06.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 10/02/2026
Educational Tour for Government School Students - 06.02.2026
அரசு பள்ளி மாணவ மாணவிகளை மாவட்டத்தின் முக்கியப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும் வகையிலான கல்விச்சுற்றுலா – மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்பு(PDF 38KB)