மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துணை மின் நிலையங்கள் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார் – 26.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 03/03/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கொட்டரை அரசு உயர்நிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைகளையும், வெண்மணி மற்றும் மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களையும் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.இந்நிகழ்வினைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தை நேரலையில் பார்வையிட்டு, குத்து விளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்தார்(PDF 38KB)