மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துணை சுகாதார நிலையத்தினை திறந்து வைத்தார் – 04.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 05/03/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் விலங்குகள் கருத்தடை மையத்தினையும் மற்றும் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி பகுதியில் துணை சுகாதார நிலையத்தினையும் திறந்து வைத்தார்கள்.அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் புதிய கட்டடங்களை பார்வையிட்டார்.(PDF 38KB)