சட்டமன்ற தேர்தல் 2026 – கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கு பயிற்சி – 07.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 09/03/2026
சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room), பறக்கும் படை (FST), நிலையான கண்காணிப்புக் குழு (SST), வீடியோ கண்காணிப்புக் குழு (VST) மற்றும் வீடியோ பார்வையிடும் குழுக்களில் (VVT) நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)