தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் – 15.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கிடும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)