Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கட்டுப்பாட்டு அறை,கண்காணிப்புக்குழு அறைகளை ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட தேதி : 20/03/2026
District Collector Inspects Control Room & MCMC Room - 15.03.2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அறைகளை மாவட்ட தேர்தல்  அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.(PDF 38KB)