தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பாத்திரங்கள் பறிமுதல்
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2026
பெரம்பலூர் மாவட்டம் -தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. ரூ.94,500 ரொக்கம் மற்றும் ரூ.- 95,184/ மதிப்பிலான எவர்சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டள்ளது.(PDF 38KB)