வாக்காளர் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி- 25.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 26/03/2026
பெரம்பலூர் மாவட்டம் -18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)