Close

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு -26.03.2026

வெளியிடப்பட்ட தேதி : 27/03/2026
Awareness to ensure 100% voter turnout in the Tamil Nadu Legislative Assembly General Elections by all citizens who have completed 18 years of age – 26.03.2026
பெரம்பலூர் மாவட்டம் -18 வயது நிரம்பிய அனனவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாடாலூர் வாரச்சந்தையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 38KB)