தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் -27.03.2026
வெளியிடப்பட்ட தேதி : 27/03/2026
பெரம்பலூர் மாவட்டம் -தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.(PDF 38KB)