மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் செட்டிக்குளத்தில் நடைபெற்ற விழாவில் வாக்காளர் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார் – 01.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 04/04/2026
செட்டிக்குளத்தில் நடைபெற்ற பங்குனி உத்திர தேர் திருவிழாவிற்கு வருகை தந்த பொதுமக்களிடம், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு வாசகங்கள், தேர்தல் தேதி உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)