தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான பெரம்பலூர் மாவட்ட காவல் பார்வையாளர் ஆய்வு- 04.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 06/04/2026
பெரம்பலூர் மாவட்டம் -தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான பெரம்பலூர் மாவட்ட காவல் பார்வையாளர் திரு.அனூப் ஏ ஷெட்டி. இ.கா.ப அவர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளையும், வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
.(PDF 38KB)
.(PDF 38KB)