தேர்தல் செலவின பார்வையாளர் அவர்கள் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார் – 08.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 10/04/2026
பெரம்பலூர் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் திரு. அனுஜ் கார்க் இ.வ.ப., அவர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)