மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் -11.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2026
பெரம்பலூர் மாவட்டம் -மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.(PDF 38KB)