உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,77,130 ரொக்கம் பறிமுதல் -15.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2026
பெரம்பலூர் மாவட்டம் -உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,77,130 ரொக்கம் நிலையான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.(PDF 38KB)